அரிசி - 3 கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
பயத்தம்பருப்பு - கால் கப்,
எள் சிறிது
சீரகம் சிறிது
வெண்ணெய் - சிறிது
உப்பு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் மிஷினில் மாவாக அரைத்துக் சலித்து கொள்ளவும். இந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு, வெண்ணெய், எள், சீரகம் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். சூடான எண்ணெயை சிறிது அதில் ஊற்றவும்முறுக்கு மிஷினில் ஒரு ரவுண்ட் உள்ள அச்சை வைத்து, அதில் மாவைப் போட்டு தட்டில் பிழிந்து காய்ந்த எண்ணெயில் போடவும். பொன்னிறமானதும் எடுக்கவும்
Looooks so yummy and crispy
ReplyDeleteநல்லா இருக்கு ஆனா இதில் இன்னமும் சில வரிகள் சேர்க்கவும்....
ReplyDelete// அதில் மாவைப் போட்டு தட்டில் பிழிந்து காய்ந்த எண்ணெயில் போடவும். பொன்னிறமானதும் எடுக்கவும் //
எடுத்து சிறிது ஆறியதும் பித்தனின் வாக்கு சுதாகருக்கு ஒரு பொட்டலம் பார்சல் அனுப்பவும். என்று சேர்த்து விடுங்கள். அப்பத்தான் பதிவு முழுமை பெறும்.
நல்லா இருக்கு பார்சல் பிளிஸ். இல்லை என்றால் ஓட்டுப் போடமாட்டேம். நெறுக்குத் தீனி பதிவுகளில் இந்த வரிகள் அவசியம், ஹா ஹா.
நன்றி சுஸ்ரீ.
அந்த தட்டு முழுதும் எனக்கே எனக்கா ?
ReplyDeleteHi dear,
ReplyDeletePlease accept the award from my blog!
Murukku nalla irruku.....
ReplyDeletemurukku super a irukku. looks simple too. Thanx for sharing this wonderful recipe
ReplyDeleteChitchat
முறுக்கு நல்ல இருக்க் சுஸ்ரி
ReplyDeleteஅவ்வளவும் பித்தனுக்கேஎன்றால் எங்களுக்கு எங்கே
Super murukku,ennakum konjam
ReplyDeletePerfect with evening tea!
ReplyDeletehttp://padhuskitchen.blogspot.com/
Murukku makes me drool. So cute !
ReplyDeleteMerry Christmas dear!
Wish you and family a Prosperous New year filled with joy and happiness by the grace of God.
Love,
Viki.
சூப்பர் சைட் டிஷ் ரெடி. மீதி எங்கே?
ReplyDeletecrispy and crunchy murukku!!feel like having some..:)
ReplyDeleteகடலைபருப்பும்,சிறுபருப்பும் சேர்த்த குட்டி முறுக்கு .பார்ர்கவே நன்றாக இருக்கின்றது சுஸ்ரீ.
ReplyDeleteAndhra murukku is one of my favourite, Romba nalla irrukku'...can you pass the plate to me, he he:)
ReplyDeleteAndhra murukku migawum nanraaga ulladhu:)
ReplyDeleteWishing you and your family a very happy and prosperous New Year dear:)
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் சுஸ்ரி நலமே பொலிக
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteஹாய் நம்ம பக்கம் உங்க ஓட்டும் கருத்தும் கானோமெ? வரலாமா?
ReplyDeleteதேங்ஸ் பவித்ரா,
ReplyDelete// அதில் மாவைப் போட்டு தட்டில் பிழிந்து காய்ந்த எண்ணெயில் போடவும். பொன்னிறமானதும் எடுக்கவும் //
எடுத்து சிறிது ஆறியதும் பித்தனின் வாக்கு சுதாகருக்கு ஒரு பொட்டலம் பார்சல் அனுப்பவும். என்று சேர்த்து விடுங்கள். அப்பத்தான் பதிவு முழுமை பெறும்//.
//நல்லா இருக்கு பார்சல் பிளிஸ். இல்லை என்றால் ஓட்டுப் போடமாட்டேம்//. நெறுக்குத் தீனி பதிவுகளில் இந்த வரிகள் அவசியம், ஹா ஹா.
தேங்ஸ் அண்ணா எத்தனை பார்சல் அனுப்புறது:) உங்களுக்கு தான் தட்டு முழுவதும் தேங்ஸ் ப்ரியா தேங்ஸ் பார் யுவர் அவார்ட் தேங்ஸ் அருணா மணிகன்டன்,தேங்ஸ் சிட்சாட்,தேங்ஸ் தேனம்மை லஷ்மனன் உங்களுக்கு பார்சல் அனுப்பிட்டேன் கிடைத்ததா:) தேங்ஸ் பது கிட்சன்,தேங்ஸ் மைகிட்சன், தேங்ஸ் விக்கி கிட்சன், தேங்ஸ் அண்ணாமலயான் மீதி தான் பார்சல் அனுப்பியாச்சு:) தேங்ஸ் சங்கீதா, தேங்ஸ் ஷாதிகா அக்கா தேங்ஸ் மலர் காந்தி, தேங்ஸ் சூர்யா கண்ணன் தேங்க்யூ சோ மச் ஹேப்பி நீயூ இயர் ஆல்!!! உங்க ப்ளாக் வந்துகிட்டே இருக்கேன் லாஸ்ட் வீக் கொஞ்சம் பிஸி வெக்கேஷன் வீக்