Monday, January 4, 2010

பட்டூரா


தேவையான பொருட்கள்:
மைதா 2 கப்
ரவை 4 டீஸ்பூன்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
(அல்லது)
சோடா 2 டேபிள்ஸ்பூன்
சுகர் 1டீஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்
தயிர் 4டேபிள்ஸ்பூன்
தண்ணீர்‍ 1/2 கப்
எண்ணெய்‍ 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்‍ பொறிக்க
செய்முறை:

மைதா மாவில் உப்பு, சுகர்,ரவை,தயிர்,சோடா உப்பு, இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தண்ணீரையும் விட்டு நன்கு* பிசையவும்
பிசைந்த மாவை 3 மணி நேரம் ஊற விடவும்
மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும் உருட்டிய உருண்டைகளை பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


இந்த பட்டூராவை சன்னா மசாலாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
இருந்தது:)

3 comments:

  1. Aaha My favorite combination.Channa masala looks creamy & yummy.Perfect patura

    ReplyDelete
  2. தேங்ஸ் சங்கீதா
    தேங்ஸ் மை கிட்சன்

    ReplyDelete

Reply Me