கத்தரிக்காய் 4
சாதம் 1 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
தாளிக்க:
கடுகு
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
கறிவேப்பிள்ளை
பவுடர் பண்ண:
சில்லி 5
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
தனியா 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் 2 வறுத்து பவுடர் பண்ணவும்.
செய்முறை:
சட்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதை போட்டு தாளித்து கத்தரிக்காயை நீளமாக கட் பண்ணி போட்டு நல்லா வதக்கவும் அதனுடன் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி மூடி வைத்து காயை வேக விடவும் எல்லாம் சேர்ந்து கட்டியாக வந்ததும் அதில் புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு வறுத்து பவுடர் பண்ணிய பொடி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி பச்ச வாடை போனதும் அதில் சாதத்தை கலந்து இறக்கவும் மல்லி இலை தூவவும்
குறிப்பு:
வேண்டுமென்றால் ஆனியன் போட்டு வதக்கலாம்
ஆனியன் ரைத்தா வுடன் நல்லா இருக்கும்
Friday, January 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Supera irrukku!
ReplyDeleteபடிக்கவே சுவையா இருக்கு.. புளிக்கு பதிலாக தக்காளிச்சாறு போட்டு பண்ணிப்பாருங்க.
ReplyDeleteLooks delicious.Nice recipe.
ReplyDeleteகத்திரிக்காய் சாதம் அருமை.
ReplyDeleteகத்திரிக்காய் தொக்கு குறிப்பு போடுங்கள்.
செஞ்சு பாத்துருவோம்...
ReplyDeletethanks for ur comments dear...sadam romba nalla iruku...enku rombo peedikkum!!
ReplyDeleteKathrikka sadham engal veetilum ellaroda piriyamana dish. Your version sounds very tempting. Pic looks good too.
ReplyDeleteChitchat
http://chitchatcrossroads.blogspot.com/
கத்திரிக்காய் சாதம் அருமை சுஸ்ரி
ReplyDeleteKathrikkai saatham romba nandraaga ullathu! Thanks for dropping by my blog.
ReplyDeleteசுஸ்ரீ. மிக அருமை. ரொம்ப நல்லாயிருக்கு. எனக்கு ஒரு பிளேட் பார்சல் அனுப்பவும். என்னுடைய பதிவில் பதிவர்கள் வீட்டு சமையல் அறையில் என்ற பதிவு போட்டுள்ளேன்.மறக்காமல் இட்லியுடன் வந்து படிக்கவும் (திட்டக்கூடாது) நன்றி.
ReplyDeletesuper dish susri.my all time favorite.
ReplyDeleteகத்தரிக்காயில் சாதம் ..அடடா..லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்றது.பகிவுக்கு நன்றி.
ReplyDeleteThank you so much all of you guys!!
ReplyDeletesuper dish
ReplyDelete