Tuesday, January 26, 2010
எள்ளு உருண்டை
வெள்ளை எள் 1 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலம் 1/2 டீஸ்பூன்
நெய் 3 ஸ்பூன்
செய்முறை:
எள்ளை சிறிது நேரம் ஊற வைத்து நன்கு தண்ணீர் வடிய விட்டு வெறும் சட்டியில் நன்கு வறுத்து கொள்க. வெல்லம் கரைந்ததும் வடிகட்டி நல்லா கெட்டிபாகாகும் வரை காய்ச்சவும். பாகை சிறிது சிறிதாக எள்ளில் ஊற்றி, ஏலம் சேர்த்து கையில் நெய்யை தடவி உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு:
கெட்டி பாகு என்பது ஒரு கப்பு தண்ணீரில் சிறிது பாகை விட்டால் அது உருண்டைகளாக உருட்டவரும்.
Subscribe to:
Post Comments (Atom)
ellu urundai russiyaa irukkudhu. yelakka- vum, ellu-m nalla manamaaga irukkum!!
ReplyDeleteAppadiyey rendu yeduthukkalaam pola irukku!!
thank you for the recipe!!
எள்ளு உருண்டை ரொம்ப சூப்பராயிருக்கு.பார்க்கும்போதே சாப்பிடத்தோனுது...
ReplyDeleteLooks so nice in color and very tempting.
ReplyDeleteSuper ellu urandai!!pass me one dear!
ReplyDelete. சப்பு கொட்ட வைத்து விட்டீர்கள். Thank you for the recipe.
ReplyDeletelooks perfect and wonderful!
ReplyDeleteLooks very yummy....
ReplyDeleteவித்தியாசமான எள்ளு உருண்டைதான்.
ReplyDeleteSuper ellu urundai. Pic is so good and tempting and makes me drool.
ReplyDeleteChitchat
http://chitchatcrossroads.blogspot.com/
lovely ladoo..
ReplyDeleteSuperb recipe. ellu urundai makes me drool:)
ReplyDeleteEllu urundai sounds very healthy to me:)
ReplyDeleteஆகா அருமை, இதே இதே வந்துக்கிட்டே இருக்கேன் உங்க வீட்டுக்கு, அந்த சாக்லோட் கேக்கையும், எள்ளுருண்டையும் எடுத்து வையுங்கள். மிக அருமை.
ReplyDeleteதேங்ஸ் அகல்ஸ், தேங்ஸ் மேனகா,தேங்ஸ் பத்மா,தேங்ஸ் சங்கீதா,ஒன்னுஎன்ன தட்டோட எடுத்துக்கோங்க:),தேங்ஸ் சித்ரா, தேங்ஸ் ரேகாஷோபன்,தேங்ஸ் வளர்மதி,தேங்ஸ் ஷாதிகா ஆன்டி,தேங்ஸ் ஷ்மாநாகரஜன்,தேங்ஸ் சிட்சாட்,தேங்ஸ் விக்கிகிட்சன், தேங்ஸ் மலர்காந்தி,தேங்ஸ் சுதாகர் அண்ணா அட்ரஸ் சொல்லவா?:)
ReplyDeleteவித்தியாசமான எள்ளுருண்டை சுஸ்ரீ! எனக்கு மிகவும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று!
ReplyDelete