Monday, January 4, 2010

சன்னா மசாலா


தேவையானவை:


சன்னா 1 கப்
ஆனியன் 2
தக்காளி 2
இஞ்சிபூடு பேஸ்டு 1 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 டீஸ்பூன்
நெய் 1/2 டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் 2 டீஸ்பூன்
ஏலக்காய் 3
பட்டை 2
கிராம்பு 3
பச்ச மிளகாய்

சுக‌ர் 1 டீஸ்பூன்

செய்முறை:


சன்னாவை ஓவர் நைட் ஊறவிட்டு குக்கரில் 2 விசில் வைத்து வேக விடவும்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூடு பேஸ்ட், ஆனியன் சேர்த்து நன்கு அரைக்கவும்.த‌க்காளியை வெந்நீரில் போட்டு தோலெடுத்து ஆறிய‌ பின் அரைத்து கொள்ள‌வும்
ச‌ட்டியில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் சீர‌க‌ம் போட்டு அரைத்த‌ விழுது,சுகர் உப்பு,மஞ்சள் தூள் போட்டு ந‌ன்கு வ‌த‌க்க‌வும் எண்ணெய் பிரியும் வ‌ரை. அதில் அரைத்த‌ த‌க்காளியை போட்டு வ‌த‌க்கவும். சில்லி ப‌வுட‌ர்,புளி பேஸ்ட் போட்டு ந‌ன்கு வ‌த‌க்கி ச‌ன்னாவையும் போட்டு சிறிது த‌ண்ணீர் விட்டு கொதிக்க‌விட்டு கட்டியானதும் இற‌க்க‌வும் ம‌ல்லி இலை தூவ‌விம்

இது பூரி,ப‌ட்டூராவிற்க்கு ந‌ல்லா இருக்கும்

18 comments:

  1. Nice dish... perfect with chapathi or poori.

    ReplyDelete
  2. Very good dish. A favourite in my household. Pic looks great.

    Chitchat
    http://chitchatcrossroads.blogspot.com/

    ReplyDelete
  3. just love to have it with rotis and bread..yummy..thx for sharing, dear!

    ReplyDelete
  4. நல்ல இருக்கு. சுஸ்ரீ. மிகவும் அருமை. ஒரு சிறிய யேசனை. இந்த சென்னா மசாலாவில் ஒரு உருளைக்கிழங்கை வேக வைத்து, அதனுடன் பத்து அல்லது பதினைந்து வேகவைத்த சென்னாவையும் மசித்து சென்னா மசாலாவில் கலந்து விட்டால் கொஞ்சம் கெட்டியாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும். நன்றி.

    ReplyDelete
  5. looks delicious..perfect combo with batura.:)

    ReplyDelete
  6. Perfect with rotis!
    http://padhuskitchen.blogspot.com/

    ReplyDelete
  7. unga channa masala super-aa irukku!! poori yum, parottaa vum kooda!!! I love this masala with pooris very much!!

    ReplyDelete
  8. nice masala :) I would like to share an award with you, please collect it :)

    ReplyDelete
  9. Lovley masala and nice combo with bhatura

    ReplyDelete
  10. looks delicious!! thanku for the comment on my space...

    ReplyDelete
  11. சென்னா மசாலா ரொம்ப நல்ல இருக்கு , சுதாகர் சார் சொல்லுவது போல் உருளை வேகவைத்து மசித்து சேர்த்தால் நல்ல இருக்கும்

    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. தேங்ஸ் அண்ணாமலையான்,தேங்ஸ் பத்மா,தேங்ஸ் சிட்சாட்,தேங்ஸ் ப்ரியா,தேங்ஸ் ஷபிக்ஸ்,தேங்ஸ் சுதாகர் நல்லா டிப்ஸ் அடுத்த தடவை ட்ரை பண்றேன்!! தேங்ஸ் சங்கீதா,தேங்ஸ் சாரா நவீன்,தேங்ஸ் பது, தேங்ஸ் அகல்ஸ்,தேங்ஸ் தேவி மெய்யப்பன், தேங்ஸ் சாந்தி,தேங்ஸ் முரளிகீதம்,தேங்ஸ் தேனம்மை லஷ்மனன்,தேங்ஸ் விக்கி கிட்சன்,தேங்ஸ் ஜலீலா அக்கா எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  13. சன்னா மசாலா அருமை.கிரேவி கெட்டி பட சிறிதளவு வெந்த சன்னாவை நாங்கள் அரைத்துக்கலக்குவோம்.அதீத ருசியுடன் கூடிய சன்னா மசாலா எனக்கு வந்தது.இதற்கு பொதுவாக சன்னாமசாலா பொடிதான் சேர்ப்போம்.வீட்டில் பாவ் பாஜி மசாலா இருந்ததை சன்னாமசாலாவுக்கு பதில் சேர்த்தேன்.சுவை அள்ளிக்கொண்டு போனது.அதில் இருந்து சன்னா செய்வதென்றால் பாவ்பாஜி மசாலத்தூள் தான் சேர்க்கிறேன்

    ReplyDelete

Reply Me