Thursday, February 4, 2010
மின்ட் ரைஸ்
தேவையானவை:
பாஸ்மதி ரைஸ் (வேகவைத்தது) 1 கப்
வறுத்து பவுடர் பண்ண:
கடலைபருப்பு 1டேபிள்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு 1டேபிள்ஸ்பூன்
அரைக்க:
புதினா 1 கப்
பச்ச மிளகாய் 4
இஞ்சி 1
பூடு 1
தாளிக்க:
கடுகு
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
மிளகாய் வத்தல்
ஆனியன்
செய்முறை:
சட்டியில் தாளித்து ஆனியன் போட்டு நன்கு வதக்கி அரைத்த புதினாவை போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கவும். அதில் கரகரப்பாக பவுடர் பண்ணியதை போட்டு நன்கு கிளறி சிறிது உப்பு போட்டு வேகவைத்த சாதத்தை போட்டு நன்கு கிளறவும் ஈஸியான மின்ட் ரைஸ் ரெடி
குறிப்பு :
வேணுமென்றால் பச்ச பட்டாணி வேக வைத்து சேர்க்கலாம்.
ஆனியன் ரைத்தாவுடன் நல்லா இருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
ஓக்கே
ReplyDeleteஅருமை!!
ReplyDeleteyummy rice!..looks absolutely tempting, dear!
ReplyDeleteசூப்பராயிருக்கு!!
ReplyDeleteஅருமையான ரெசிபி. நன்றி.
ReplyDeleteபார்க்கவே அழகா இருக்கு. நிறைய நல்ல ரெசிப்பிஸ் கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள்
ReplyDeleteHi there...greetings from Malaysia! I've hopped to ur page from Priya's Recipe. ;)
ReplyDeleteAwesome foodies here. :)
yummy and nice dish..
ReplyDeleteஅருமை சுவையான சுவை. நல்ல படைப்பு. சாதம் படம் அருமை. ஆமா புதினா சாதம்ன்னா பச்சைக் கலரில்தான இருக்கும். இது வதக்கியதால கலர் மாறிவிட்டதா?. நன்றி.
ReplyDeleteYummy one, looks delicious.
ReplyDeleteVery flavorful and delicious rice. Nice presentation :)
ReplyDeleteWow.. nice aromatic rice recipe!!.. I love to have it with karunai kilangu masiyal.. :)
ReplyDeletenice recipe
ReplyDeleteமின்ட் ரைஸ் சூப்பர்
ReplyDeleteமிண்ட் றைஷ் சூப்பர். எனக்கு நன்கு பிடிக்கும்.. எனக்கும் அதே சந்தேகம்தான்.. ஏன் பச்சையாக இல்லை?
ReplyDeleteதேங்ஸ் அண்ணாமலையான்,தேங்ஸ் ஷாதிகா ஆன்டி, தேங்ஸ் ப்ரியா,தேங்ஸ் மேனகா, தேங்ஸ் சித்ரா, தேங்ஸ் கவிசிவா,தேங்ஸ் லவ் டு குக்,(what's your name)தேங்ஸ் ரேகா ஷோபன்,தேங்ஸ் சுதாகர் நல்லா வதக்கியதால் கலர் மாறிவிட்டது சமையலில் அனுபவம் அதிகமோ:) தேங்ஸ் வளர்மதி, தேங்ஸ் உலவு.காம், தேங்ஸ் பத்மா, தேங்ஸ் தேவி மெய்யப்பன், தேங்ஸ் காஞ்சனாராதாகிருஷ்னன், தேங்ஸ் ஜலீலா அக்கா,தேங்ஸ் அதிரா வதக்கியதால் கலர் மாறிவிட்டது
ReplyDelete