Monday, February 15, 2010
அவகாடோ சல்சா/டிப்
அவகாடோ 1
லைம் ஜூஸ் 1டீஸ்பூன்
ஆனியன் 1/2
தக்காளி 1/2
மல்லி
பச்ச மிளகாய் 2
உப்பு
சாட் மசாலா 1/2 டீஸ்பூன்
பெப்பர் பவுடர் 1 டீஸ்பூன்
செய்முறை:
அவகாடோவை ஸ்கின்,சீட் எடுத்து ஸ்பூனால் நல்லா மசித்து லைம் ஜூஸை சேர்த்து வைக்கவும்.மற்ற அனைத்து பொருட்களையும் பொடியாக கட் பண்ணி வைக்கவும்.
அவகாடோ கட் பண்ணிய எல்லாவற்றையும் சேர்த்து அதில் உப்பு,சாட் மசாலா,பெப்பர் பவுடர் மிக்ஸ் பண்ணி சாப்பிடவும்
இது க்ராக்கர்ஸ்,(Crackers), டோர்டில்லா சிப்ஸ்(Tortilla), பிரட்டில் தடவி சாப்பிட நல்லா இருக்கும்
லைம் ஜூஸை அவகாடோவை கட் பண்ணியது உடனே சேர்க்கவும் சீகிரம் கருப்பாகி விடும் நான் சேர்க்க லேட்டானதால் கருப்பாகி விட்டது
அவகாடோவில் நல்ல பேட்(Fat) அதிகமா இருக்கு இது ரெம்ப நல்லது .ஆனால் நல்லா வெயிட் போடும்
Subscribe to:
Post Comments (Atom)
Looks really yummm :)
ReplyDeleteடிப்புடன் பிஸ்கட் பார்க்கவே அழகாக இருக்கு!
ReplyDeleteரொம்ப சூப்பராயிருக்கு..எனக்கு பிடித்தமானது.வெயிட் போடும் என்பதால் இப்போ சாப்பிடுவதில்லை...
ReplyDeleteDear, please collect awards from my blog..
ReplyDeleteDip looks very healthy and should taste great with those crackers!!!
ReplyDeletehttp://memoryarchieved.blogspot.com
Susri superb dip
ReplyDeletelooks delicious
seithu paarkiren
I want some pls...hehehe ;)
ReplyDeletetake care n have fun!
Very, very awesome dish...never tried it before...
ReplyDeleteThanks for dropping in to visit my blog...I will be back to follow your recipes.
ellam super ... athu enna lastla wait podumnu oru disclaimer. Irundhalum ithu romba yummyaa irukkudhu try pannida vendiyathudhaan .. !! hee hee .. you have got a beautiful blog ...
ReplyDeleteகொஞ்சம் இருங்க, நான் பேரைப் படித்து முடித்து வருகின்றேன். வாய்க்குள் நுழைய வில்லை. அவகாடே அப்படின்னா என்ன? நான் கேள்விப்பட்டதில்லை. படத்தைப் பார்த்தா நல்லா இருக்கும் போல.
ReplyDeleteDip looks yummy and healthy...
ReplyDeletefirst time here..unga blog nalla irukku..will keep visiting
ReplyDeleteHi, Hope ur doing fine..:) I missed many of your posts, with try to catch up soon...Nice & healthy dip!!
ReplyDelete