Tuesday, February 23, 2010

குழி பணியாரம்


புழுங்கல் அரிசி 1 கப்

பச்சரிசி 1 கப்


உளுந்து 100 கிராம்

வெந்த‌ய‌ம் 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 4

கறிவேப்பிலை சிறிது

தேங்காய் துறுவ‌ல் 1/4 க‌ப்

மிள‌கு 1 டீஸ்பூன்

சீர‌க‌ம் 1 டீஸ்பூன்

உப்பு

செய்முறை

அரிசியையும், உளுந்து, வெந்தயம் முதல் நாளே ஊறவைத்து அரைத்து மறுநாள் வ‌ரை புளிக்க‌ வைத்து கொள்ள‌வும்.
ப‌ச்ச‌ மிள‌காய் க‌ட் ப‌ண்ணி மாவில் போட‌வும். மிள‌கு, சீர‌க‌த்தை நெரு நெருன்னு ப‌வுட‌ர் ப‌ண்ணி மாவில் போட‌வும் தேங்காய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பணியாரக் கல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும் .


தேங்காய் ச‌ட்னி,த‌க்காளி ச‌ட்னி இத‌ற்கு ந‌ல்லா இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
KUZHI PANIYAARAM

Raw Rice 1cups

Bar boild Rice 1 cup

Methi seed 1 teaspoon

Urud Dal 100

coconut 1/4 cup

pepper 1 teaspoon

cummin seed 1 teaspoon

Green chillies 4

Curry leaves

Salt to taste.

Cooking Procedure:

1. Soak rice and urud dal, and methi seed for 5-6 hours.

2. Grind all until you get a paste.

3. Mix batter with salt and allow it to ferment over night.

4. Add coconut, Pepper, cummin seed and cut green chilli. Mix all together.

5. Heat oil in a pan.

6. Pour this batter into the paniyarakkal. Turn when the sides turn golden brown. Serve it hot.


This goes well with Coconut or Tomato Chutney

24 comments:

  1. A very interresting dish, dear!!! Looks so cute...have never tried...but I definitely want to, after looking at your recipe:)))

    ReplyDelete
  2. மாவை புளிக்க வைக்காமல் செய்து பார்த்திருக்கேன். அடுத்து, உங்கள் முறைப்படியும் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. Paniyaram looks delicious and perfect !

    ReplyDelete
  4. Nice delicious paniyaram. Perfect with coconut chutney. Making me feel hungry again :)

    ReplyDelete
  5. ss susri nangalum thu polathan seyvom.. perfect aa irukku ma

    ReplyDelete
  6. Thanks Usha. Welcome to my blog.
    Thanks Padma!
    Thanks Thenammailakshmanan!

    ReplyDelete
  7. Delicious paniyaram..superairuku!!

    ReplyDelete
  8. நல்லா இருக்குங்க. மிக்க நன்றி. கொஞ்சம் சின்ன வெங்காயம் வதக்கிப் போட்டா இன்னமும் நல்லாயிருக்கும் என்று நினைக்கின்றேன். அப்படியே தொட்டுக்க தேங்காய் அல்லது வெங்காய சட்னி நல்லாயிருக்கும். நன்றி.

    ReplyDelete
  9. நல்லாருக்கு... நன்றி

    ReplyDelete
  10. Thankyou Annamalaiyaan and sudhakar. I don't like onion taste for this one:(

    ReplyDelete
  11. actually i cant read tamil, can speak lil..thanks for ur comments..luvly space with wonderful recipes

    ReplyDelete
  12. I always ask my mom what is paniyaaram. Coz sometimes I see in movies, they looks terribly delicious! Feel like grabbing some...now urs! ;)

    ReplyDelete
  13. Thanks shama Nagarajan, Thanks Aparna, Thanks Asiya Omar, Thanks Love 2 Cook

    ReplyDelete
  14. Love paniyarams they look very nice!!

    http://memoryarchieved.blogspot.com

    ReplyDelete
  15. குழிபணியாரம் அருமை

    ReplyDelete
  16. Paniyaram kanna parikuthu,parcel please

    ReplyDelete

Reply Me