Thursday, February 25, 2010

Maida Halwa / மைதா ஹல்வா

This is my 100 th Post,


Maida 1 cup


Sugar 1 3/4 cup

Ghee ¾ cup

Cashew

Cardamom

Saffron

Method:

Shift the Maida in a big bowl and add little water make a dosa batter. Keep the bowl aside. Then take a small non stick kadai and pour the sugar and little water.(don’t add too much water) Allow the sugar to boil until you reach one string consistency, then pour the Maida batter and stir for a while. Add saffron to it. The flour would start to begin to harden and then add ghee .Halwa starts to leave the side of the pan and it will become like a ball around to your ladle. and add, cardamom powder and nuts mix well . Transfer to the bowl

I would like to share these awards with all my blogger friends. Please do accept and post the awards in your blogs.


Thank you for supporting me.





இது என்னுடைய 100 வது பதிவு


தேவையானவை

மைதா 1 கப்

சுக‌ர் 1 3/4 க‌ப்

நெய் 3/4 க‌ப்

ஏல‌ம்

குங்கும‌ பூ

முந்திரி ப‌ருப்பு (வ‌றுத்த‌து)

செய்முறை:

மைதாவை ச‌லித்து சிறிது த‌ண்ணீர் சேர்த்து தோசை மாவு ப‌த‌த்தில் க‌ரைத்து கொள்ள‌வும். ஒரு நான் ஸ்டிக் கடாயில் சுக‌ர் சிறிது வாட்ட‌ர் விட்டு ஒரு க‌ம்பி ப‌த‌ம் பாகு காய்ச்ச‌வும். அதில் க‌ரைத்த‌ மைதா ஊற்றி க‌ட்டி விழாம‌ல் கிளறி கொண்டே இருக்க‌வும் க‌ட்டியான‌தும் அதில் நெய்யை ஊற்றி விடாம‌ல் கிளறவும். ஹ‌ல்வா ஒட்டாம‌ல் வ‌ந்த‌தும் நெய் பிரிய‌ ஆர‌ம்பிக்கும். அதில் ஏல‌ம் முந்திரி போட்டு கிள‌றி இற‌க்க‌வும்.


இது வரைக்கும் எனக்கு ஆதரவு கொடுத்த கொடுத்து கொண்டிருக்கிற அனைவருக்கும் நன்றி!!






இதை என் பிளாக்கர் ப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன் எல்லோரும் வந்து வாங்கிகோங்க!


எனக்கு ப்ரியா கொடுத்த அவார்டு http://recipes-priya.blogspot.com/




Thanks you so much Priya



இது நிது பாலா கொடுத்தது http://nithubala-recipes.blogspot.com/
Thank you so much Nithu Bala

42 comments:

  1. Superb halwa!! Congrats on reaching this milestone.;congrats on ur awards..

    ReplyDelete
  2. அவார்டுக்கு வாழ்த்துக்கள்.. அல்வாக்கு நன்றி

    ReplyDelete
  3. congrats for hundredth post susri ...!!!
    halwa superb ..tasty,,mmm...
    congrats for awards also dear...!!!

    ReplyDelete
  4. Delicious halwa!!congrats and wisihing many more to come.:)

    ReplyDelete
  5. Congratulations for your 100th post! Congratulations for the awards!
    Thank you for the halwa recipe. Now we can celebrate it with a sweet. :-)

    ReplyDelete
  6. congrats dear for 100th post and keep rocking!

    ReplyDelete
  7. Congratulations for your 100th post
    Halwa is super.

    ReplyDelete
  8. halwa and the candle light looks great.light for love ,bread for life-its a proverb susri.

    ReplyDelete
  9. congrats susri for the wonderful awards by the way my wishes for your 100th creation.

    ReplyDelete
  10. Congrats on your 100th post.. Wish you many more awards like this.. keep going.

    ReplyDelete
  11. congrats for your 100th post. delicious halwa.looks tempting.

    ReplyDelete
  12. Hai...halwa looks yummy, congrats for all your awards.....

    http://treatntrick.blogspot.com

    ReplyDelete
  13. Congrats on u'r 100thpost!!Halwa looks delcious

    ReplyDelete
  14. halwa superrrrr'a irruku....congrats, dear..u rock!

    ReplyDelete
  15. நூறாவது பதிவுக்கும்,விருது கிடைத்தமைக்கும் வாழ்த்துக்கள்.அழகான அல்வாவுடன் பறிமாறி இருக்கின்றீர்கள்!

    ReplyDelete
  16. அல்வாவும் சூப்பர் , அவார்டும் சூப்பர் ,நூறாவது பதிவுக்கு ஒரு கேண்டில் சூப்பரோ சூப்பர் .வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சுஸ்ரீ, மைதா ஹல்வா சூப்பர்,

    அவார்டுக்கு வாழ்த்துக்கள்.


    100 வது பதிவு வாழ்த்துகக்ள் அனைத்தும் எளிமையான ஈசி குறிப்புகள்.

    ReplyDelete
  18. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், டிரிட்டுக்கு அல்வா கொடுத்து விட்டீர்களா? (இதுக்குப் பேருதான் அல்வா கொடுப்பதா?).
    நல்ல பதிவு(அல்வா). நன்றி சுருஸ்ரீ. புது வீட்டுக்காவது டிரிட் உண்டா? இல்லை அதுக்கும் அல்வாதானா?. ஹா ஹா ஹா.

    எனக்கு இன்னமும் குழப்பமாக உள்ளது, சுவையான சுவை,(சுருஸ்ரீ) மற்றும் சாருஸ்ரீராஜ், கோலங்கள் (ரங்கோலி) எல்லாம் ஒருத்தர் தானே?. எல்லாம் உங்க பிளாக்ஸ்தானா?

    ReplyDelete
  19. Very tempting and delicious Halwa... Congrats on your awards!!!

    ReplyDelete
  20. ஹாய் சுஸ்ரீ 100வது பதிவுக்கும் அவார்டுகளுக்கும் வாழ்த்துக்கள்.
    எப்படியோ உங்கள் இந்த பதிவை மிஸ் பண்ணிவிட்டேன். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  21. ஹலோ என்னங்க ஆச்சு, நம்ம பிளாக் பக்கமும் வரவில்லை, உங்க பிளாக் பின்னூட்டத்திற்க்கும் பதில் இல்லை. நம்ம கடைப்பக்கம் வந்து சிரித்துவிட்டு செல்லுங்கள். நன்றி.

    ReplyDelete
  22. Wow, Halwa make me drool nonstop here! Ughhh...I wanna have some pls! ;)

    ReplyDelete
  23. Ohh..Susri, Congratulations for your 100 th post. very nice halva.

    ReplyDelete
  24. pls collect ur award from my blog

    http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html

    ReplyDelete
  25. உங்களின் இந்த பதிவை மிஸ் பண்ணிவிட்டேன். 100 வது பதிவுக்கு தாமதமான வாழ்த்துக்கள் சுஸ்ரீ!!

    ReplyDelete
  26. Congrats on ur 100th post & awards.Halwa looks simply superb

    ReplyDelete
  27. cngrats on ur 100th post..ur halwa looks delicious

    ReplyDelete
  28. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  29. சுஸ்ரீ மேடம் உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. Hai susri.. congrats and halwa looks yummy.. do drop in at my site whenever.. following you..

    ReplyDelete
  31. Hello friend, hru doing? Hey, congratz on Ur 100th post! Keep going..;)

    Halwa looks really yumm...been quite some since I had that...

    ReplyDelete
  32. We make halwa in Greece too. I love it! Congratulations on the 100th post.

    ReplyDelete
  33. உங்களின் பல பதிவுகளை வாசிக்காமல் விட்டுவிட்டேன் நேரமின்மை . இந்தப் பதிவு அருமை . சிறந்த செய்முறை விளக்கம் கொடுத்திருக்கும் விதம் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி . நூற்றிற்கு எனது தாமதமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. Congrats on ur 100th post. i make only burfi. halwa is new to me. will try sometime for sure. thanks for the recipe :)

    ReplyDelete

Reply Me