Thursday, November 19, 2009

ருணவிமோசக‌ மங்கள ஸ்தோத்ரம்


ஓம் ஸ்ரீ கணேசாய நம


மங்களோ பூமி புத்ரச் ச ருணகர்தா தனப்ரத
ஸ்திராஸனோ மஹாகாய: ஸர்வகர்மா வரோத க:

லோஹிதோ லோஹிதாக்ஷச் ச ஸாமகா னம் க்ருபாகர
தர்மாத்மஜ: குஜோ பௌமோ பூதிதோ பூமிநந்தன:

அங்காரகோ யமச்சைவ ஸர்வரோகாபஹாரக
வ்ருஷ்டே கர்தா(அ)பஹார்தா ச ஸர்வகாமபலப்ரத:

ஏதானி குஞ்சநாமானி நித்யம் ய: ச்ரத் தயா படேத்
ருணம் ந ஜாயதே தஸ்ய தன‌ம் சீக்ரம் அவாப்னுயாத்:

தரணீ கர்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்:

ஸ்தோத்ரமங்காரகஸ்யைதத் படனீயம் ஸதாந்ருபி
ந தேஷாம் பௌமஜா பீடா ஸ்வல்பாபி பவதி க்வசித்:

அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாசேஷம் ருணமாசு வினாசய:

ருணரோகாதி தாரித்ரியம் யே சான்யே ஹ்யபம்ருத்யுவ
பயக்லேச மனஸ்தாபா நச்யந்து மம ஸர்வதா:

அதிவக்ர துராராத்யா போகமுக்தா ஜிதாத்மனா
துஷ்டோ ததாஸி ஸாம்ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தத்க்ஷணாத்:

விரிஞ்சிசக்ர விஷ்ணூனாம் மனுஷ்யானாம் து கா கதா
தேனத்வம் ஸர்வஸத்வேன க்ரஹராஜோ மஹாபலா:

புத்ரான் தேஹி தனம் தேஹி த்வாம் அஸ்மி சரணாகதா
ருணதாரித்ரிய துக்கேன சத்ரூனாம் ச பயத் ததா:

ஏபிர் த்வாதசபி: ச்லோகைர்ய: ச தராஸுதம்
மஹதேம் ச்ரியமாப்னோதி ஹ்யபரோ தனதோ யுவா:

இதி ஸ்ரீ ஸ்கந்தபுராணே பார்கவப்ரோக்தம் ருணமோசக
மங்கள ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்




8 comments:

  1. Very nice post..Thanks for sharing!!

    ReplyDelete
  2. என்னங்க வெறும் மந்திரம் மட்டும் பேட்டுட்டிங்க, ருண என்றால் ஆரோக்கியம் மற்றும் கடன் தொல்லையில் இருந்து விடுபட இந்த சுலோகம் என கூறவும். நல்ல பயனுள்ள பதிவு, நன்றி.

    ReplyDelete
  3. Thanks for sharing the slokam.

    Chitchat
    http://chitchatcrossroads.blogspot.com/

    ReplyDelete
  4. i know the "sinthoora varnam thuvipujam ganesam ..lambotharam pathmathaley nivishtam "..for the rana runa hara stothram

    But this one is new to me ....

    Thanks for giving this stothram....

    suvaiyoo suvai aa or susri susriaa

    unga per enna?

    ReplyDelete
  5. எனக்கு இப்போதான் இந்த ஸ்லோகம் தெரியும்.பகிர்வுக்கு நன்றி சுஸ்ரீ!!

    ReplyDelete
  6. Hello,
    nice slogam !!
    do collect your award from my blog, cheers!!!

    ReplyDelete
  7. Thanks all guys!! I'm little busy in my work i'll catch you guys later:)

    ReplyDelete

Reply Me