Friday, November 6, 2009
மைக்ரோவேவ் மைசூர் பாக்
தேவையான பொருட்கள்
கடலைமாவு ஒரு கப்
பவுடர் சுகர் இரண்டு கப்
நெய் 1/2 கப்
ஏலக்காய் 1 டீஸ்பூன்
பால் 2 மேசைக்கரண்டி
செய்முறை
கடலை மாவை சிறிது நெய் விட்டு சட்டியில் நன்கு வறுத்து கொள்ளவும் அப்போ தான் பச்ச வாசனை வராது , மைக்ரோவேவ் பவுலில் கடலைமாவு,பவுடர்சுகர், நெய், ஏலக்காய் எல்லாவற்றையும் சேர்த்து நாலரை நிமிடம் வைக்கவும்.இரண்டு நிமிடம் கழுந்தவுடன் அதை வெளியில் எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் பால் விட்டு கலக்கவும்.மீண்டும் மைக்ரோவேவில் 2 நிமிடம் வைத்து சிறிது நேரம் ஆனவுடன் வெளியில் எடுத்து ஒரு கிளறு கிளறி உடனே ஒரு தட்டில் போட்டு பரப்பி, சிறிது ஆறியவுடன் துண்டுகள் போடவும்.2நிமிடத்திற்கு ஒரு முறை வெளியில் எடுத்து கிளறி கொள்ளவும் சிறிது முந்திரி பவுடர் சேர்த்தால் நல்லா ரிச்சா இருக்கும்
உடனே சாப்பிட்டால் நல்லா ஷாஃப்டா இருக்கும் நேரம் ஆக ஆக ஷாஃப்டா இருக்காது
Subscribe to:
Post Comments (Atom)
சூப்பர்!!
ReplyDeletesoft and yummy mysorepak
ReplyDeleteThanks Menaga!!
ReplyDeleteThanks Sangeetha Subash!!
ReplyDeleteGOOD PARCEL PLEASSSSSSSSSS
ReplyDeleteThanks Piththanin vaakku!
ReplyDeleteWow, mysore pak is a pretty hard sweet to fix at home..and microwave method sounds interesting. nice idea my friend.
ReplyDeleteLooks really well,lovely one
ReplyDeleteThanks Malar Gandhi!! and easy too!
ReplyDeleteThanks My kitchen!!
ReplyDeletewow, microwave mysore pak looks delicious!, I've never made any sweet using microwave, wanted to, but dint know how to do :), I'll surely try this one! thank you for the recipe :)
ReplyDelete