Monday, November 2, 2009
முறுக்கு
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 4 கப்
உளுந்தம் பருப்பு 11/2 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் பொறிக்க
பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை:
அரிசியை ஊறவைத்து கிரைண்டரில் நன்கு அரைத்து வைக்கவும். பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பவுடராக்கி கொள்ளவும்.உப்புத் தண்ணீர் தெளித்து சீரகம், பட்டர் போட்டு நன்கு பிசையவும் பிசைந்த மாவை முறுக்குக் குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு மாவை அதனுள் வைத்து காயவைத்த எண்ணெயில் முறுக்குப் பிழிந்து எடுக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
இம்ம் முறுக்கு நல்லா இருக்குங்க. அப்புறம் பதிவின் கடைசியில் ஒரு வரியை இணைக்க மறந்து விட்டீர்கள். அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். காயவைத்த எண்ணெய்யில் முறுக்கு பிழிந்து பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். இதுக்கு அப்புறம் முக்கியமான வரி என்ன என்றால் எடுத்த முறுக்கில் பித்தனின் வாக்கு பதிவர் சுதாகருக்கு ஒரு 10 முறுக்கு பார்சல் அனுப்பவும் அப்பிடினு போட்டுட்டு எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி வையுங்க. நன்றி.
ReplyDeleteஆஹா எனக்கு ரொம்ப பிடித்த முருக்கு , ம்ம் சூப்பரப்பூ
ReplyDeleteசூப்பர்ர்,ஸ்ரீ முறுக்கை தே.எண்ணெயிலா பொரித்தீங்க?
ReplyDeleteஹாய் பித்தனின் வாக்கு 10 என்ன 15 முறுக்கு நேத்தே அனுப்பிட்டேன் இன்னும் பார்சல் கிடைக்கலயா? மெயில் மேனை பாருங்க!! நல்லாருக்குன்னு சாப்பிட்டாரோ??:)
ReplyDeletethanks Jaleela akka!
ReplyDeleteதேங்காய் எண்ணெயில் முதல் தடவை ட்ரை பண்ணினேன் நல்லா டேஸ்டா இருந்தது தேங்ஸ் மேனகா
ReplyDeleteCrunchy and crispy murukku...Perfect for tea time.
ReplyDeleteThanks SangeethaSubhash!
ReplyDeletemurukku muru murunnu superaa irukku :) naan appadiyey saapittu viduven :)
ReplyDeleteThanks Akal's
ReplyDeleteமுறுக்கு பார்க்கவே டேஸ்டாக தெரியுது,அப்படியே தட்டும் காலி.சூப்பர் சுஸ்ரீ.
ReplyDeleteThanks Asia Omar try it taste is yummy!!
ReplyDelete