
வேர்க்கடலை 2 கப்
தண்ணிர் 1 டீஸ்பூன்
கடலை மாவு 2டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு 1டேபிள்ஸ்பூன்
மிளகாய் துள் 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் சிறிது
செய்முறை
ஒரு மைக்ரோவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு 5 நிமிடங்கள் வைக்கவும்மூட கூடாது. வேற பாத்திரத்தில் வேர்க்கடலை,அரிசிமாவு,கடலைமாவு,சோள மாவு, தண்ணிர் விட்டு பிசறி வைக்கவும்.சூடான எண்ணெய் அதன் மேல் எல்லாவற்றிலும் படும்படி நன்றாககலக்கவும்.மைக்ரோவில் 7 நிமிடங்கள் வைக்கவும்.இடையே ஒரு தடவை வெளியில் எடுத்து ஸ்பூனால் நன்றாக கிளறிமறுபடியும் 5 நிமிடங்கள் வைக்கவும்.ரெம்ப நேரம் வைத்தால்கருகி விடும் இடை இடையே கிளறி கொண்டே இருக்கவும் மாவுகளை அதிகம் சேர்க்ககூடாது
சூப்பர்ர்.நானும் செய்திருக்கேன்.இதன் சுவையை சொல்ல வார்த்தையில்லை..
ReplyDeleteThanks Menaga!
ReplyDelete