Monday, December 14, 2009
கொண்டைகடலை குருமா
கறுப்பு கொண்டைகடலை -1கப்
வெங்காயம் -1
தக்காளி -ஒன்று
இஞ்சி&பூண்டு விழுது -1ஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
பட்டை 1
கிராம்பு 3
ஏலம் ௧
கசகசா 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் ௫
தனியா பவுடர் 1 டீஸ்பூன்
தேங்காய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
மல்லி -சிறிது
தாளிக்க:
பட்டை,கிராம்பு,ஏலக்காய்
செய்முறை
கடலையை 10மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து வைக்கவும்.வெங்காயம்,தக்காளி நறுக்கி,பட்டை, கிராம்பு,ஏலம் சோம்பு,மிளகாய் வத்தல்,தனியா பௌடர்,சீரகம்,கசகசா, தேங்காய் சிறிது எண்ணையில் வதக்கி அரைக்கவும்.வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு தாளித்து இஞ்சி&பூண்டு விழுது, அரைத்ததையும் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். உப்பு கொத்தமல்லிதழை போட்டு வதக்கவும். வேகவைத்த கொண்டைகடலை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.மசாலா ஒன்றுசேர்ந்து திக்கானவுடன் இறக்கவும்
குறிப்பு:
ரெம்ப நேரம் வறுக்க கூடாது கசந்து விடும் உருளைகிழங்கு வேகவைத்து போடலாம் இது சாதத்திற்கு நல்லா இருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
ஹய்யா சுஸ்ரி 10 நாள் கழிச்சு குருமா போட்டுட்டாங்க
ReplyDeleteநல்லா இருக்கு சுஸ்ரி
வாழ்த்துக்கள்
This is really making drool :)
ReplyDeletesuch a lovely colour and great click dear:)
Nice konda kadalai kurma. Looks tempting too.
ReplyDeleteChitchat
சூப்பர் குருமா!!
ReplyDeleteLove to have this with puttu and roti!!!..tempting!
ReplyDeleteதேங்ஸ் தேனம்மைலக்ஷ்மனன் கொஞ்சம் ஆபிஸில் பிஸியா இருக்கு எதுக்கும் டைம் ஒதுக்க முடியவில்லை
ReplyDeleteதேங்ஸ் சங்கீதா இது வறுத்து செய்வதால் டேஸ்டு வித்தியாசமா இருக்கும்!
தேங்ஸ் Chitchat
தேங்ஸ் மேனகா
தேங்ஸ் ப்ரியா இது ரைஸ்க்கு தான் டேஸ்டா இருக்கும்
Delicious with poori & dosa
ReplyDeletethanks my kitchen
ReplyDelete