Thursday, December 17, 2009
கடலை மாவு லட்டு
கடலைமாவு - ஒரு கப்
சுகர் - இரண்டு கப்
நெய் - ஒரு கப்
ஏலம்
பால் - 2 ஸ்பூன்
செய்முறை:
கடலை மாவை அடுப்பில் வைத்து நன்கு வறுத்து கொள்ளவும் பச்ச வாடை போகும் வரை.
கடலை மாவு, சுகர், நெய், ஏலம் எல்லாவற்றையும் கலந்து ஒரு மைக்ரோவேவ் ஓவன் பாத்திரத்தில் போட்டு 4 நிமிடம் வைக்கவும். இரண்டு நிமிடம் ஆனதும் அதை வெளியில் எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் பால் விட்டு கலக்கவும்.பின்னர் அதை மீண்டும் அவனின் உள்ளே வைத்து 3 நிமிடம் வைக்கவும்.வெளியில் எடுத்து ஒரு கிளறு கிளறி நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும்.
உடனே சாப்பிட்டால் ஷாஃப்டா இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
looks yummy... can i have one
ReplyDeleteநல்லாயிருக்கு. இது ஒப்பிட்டு அல்லது போளி மாவு செய்யும் முறைதான?. எனக்கு போளியை வீட இந்த மாவைச் சாப்பிட மிகவும் பிடிக்கும். பார்சல் பிளிஸ்.
ReplyDeleteசுலபமாக செய்யும் லட்டு.
ReplyDeletekadala maavu laddu nalla vandhirukku susri. azhagaa present panni irukkeenga!! idhu seyyira murayum sulabamaa irukku!!
ReplyDeleteடெல்லியில் இதை சுர்மான்னு சொல்வாங்க சுஸ்ரி நல்லா இருக்கு உங்க பக்குவத்துல
ReplyDeleteyummy!...must try this!...very nice clicks!
ReplyDeleteYummy ladoo..wish to have one rite now..:)
ReplyDeleteஉடனே சாப்பிட்டா ஷாஃப்டா இருக்கும் லேட்டா சாப்பிட்டா?
ReplyDeleteநல்ல ஈசியான லட்டு.
Easy & tasty ladoo
ReplyDeleteசாரி லேட்டா தேங்ஸ் சொல்றதுக்கு:( தேங்ஸ் பவித்ரா,தேங்ஸ் சுதாகர் அண்ணா இது போளி மாவு இல்லை இது லட்டு பார்சல் வந்துச்சா!! தேங்ஸ் ஷாதிகா அக்கா,தேங்ஸ் அகல்ஸ், தேங்ஸ் தேனம்மை லக்ஷ்மனன்,தேங்ஸ் ப்ரியா, தேங்ஸ் சங்கீதா, தேங்ஸ் ஜலீலா அக்கா,தேங்ஸ் மை கிட்சன் எல்லோருக்கும் ஹேப்பி நீயூ இயர்
ReplyDelete