Thursday, December 17, 2009

சுகினி பாசிபருப்பு கூட்டு


தேவையானவை:

சுகினி இரண்டு

பாசி பருப்பு 4 டேபிள் ஸ்பூன்

தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்

பச்ச‌மிள‌காய் நான்கு

சீர‌க‌ம் சிறிது

செய்முறை:

சுகினி ஸ்கின் எடுத்து பொடி பொடியாக‌ க‌ட் பண்ணி பாசி ப‌ருப்புட‌ன் சேர்த்து குக்கரில் 2 விசில் வேக‌ விடவும்.தேங்காய், ப‌ச்ச‌ மிள்காய்,சீர‌க‌ம் சேர்த்து கெட்டியாக‌ அரைத்து காயுட‌ன் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வ‌ந்த‌தும் க‌டுகு, க‌றிவேப்பிள்ளை தாளிக்க‌வும்

12 comments:

  1. Nice koottu... perfect with rice.

    ReplyDelete
  2. வாவ், சூப்பரா இருக்கு. கொஞ்சம் நெய் விட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும். சின்ன வெங்காய புளிக்குழம்பு காம்பினேசன் இன்னமும் சுவையாக இருக்கும். கூட கெட்டித்தயிர் சாதம் சாப்பிட்டு தூங்கினா அம்சம்தான். எனக்கு சுகினின்னா என்னன்னு தெரியவில்லை. நல்ல பதிவு. செய்து பார்க்கின்றேம். நன்றி.

    ReplyDelete
  3. சிம்பிளான கூட்டு.செய்து பார்த்துவிடுகின்றேன்.

    ReplyDelete
  4. வெள்ளரிக்காய் மாதிரி இருக்கும் இந்தக் கூட்டும் கப்பாத்திக்கு ந்ல்ல காம்பினேஷேன் சுஸ்ரி

    ReplyDelete
  5. kootu looks absolutely delicious and tempting!

    ReplyDelete
  6. சுக்கினி கூட்டு ரொம்ப ஈசியாக இருக்கு

    ReplyDelete
  7. Name different aa erruku,chappathi ku nalla errukum nu nenaikiren,nanum try panni paakiren

    ReplyDelete
  8. சுக்கினி +காரட் கூட்டு நானும் செய்திருக்கேன். நல்ல சுவை+எளிது.

    ReplyDelete
  9. தேங்ஸ் பத்மா,தேங்ஸ் பவித்ரா, தேங்ஸ் சுதாகர் அண்ணா நெய் விட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்!! சுகினி வெள்ளரிக்காய் போல இருக்கும் இது ரெம்ப நல்லது கிடைத்தால் ட்ரை பண்ணி பாருங்க தேங்ஸ் ஷாதிகா அக்கா, தேங்ஸ் தேனம்மை லஷ்மனன்,தேங்ஸ் ப்ரியா, தேங்ஸ் சங்கீதா,தேங்ஸ் ஜலீலா அக்கா தேங்ஸ் ஷஃபிக்ஸ்,தேங்ஸ் மை கிட்சன்,தேங்ஸ் விஜி க்ரியேஷ‌ன்

    ReplyDelete

Reply Me