Monday, December 14, 2009

கோவைகாய் வறுவல்


கோவைக்காய் 1 பவுண்ட்

வறுக்க:
கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்
உளுந்த‌ம்ப‌ருப்பு 1 டேபிள்ஸ்பூன்
த‌னியா 1/2 டீஸ்பூன்
மிள‌காய் வ‌த்த‌ல் 3
புளி சிறிது
தேங்காய் 1 சின்ன‌ பீஸ்
சிறிது ஆயில் விட்டு வ‌றுத்து க‌ர‌க‌ர‌ப்பாக‌ ப‌வுட‌ர் ப‌ண்ண‌வும்


செய்முறை:

காயை நீள‌மாக‌ க‌ட் ப‌ண்ணி உப்பு ம‌ஞ்ச‌ள்தூள் சிறிது மிள‌காய் தூள் சேர்த்துவேக‌விட்டு வைக்கவும். ச‌ட்டியில் தாளித்து காயை போட்டு வ‌த‌க்க‌வும். அதில் அரைத்த‌ ப‌வுட‌ரை போட்டு ந‌ன்கு கிள‌றி இற‌க்க‌வும்

குறிப்பு:ப‌வுட‌ரை க‌ர‌க‌ர‌ப்பாக‌ ப‌வுட‌ர் ப‌ண்ண‌வும் அதான் டேஸ்டு

19 comments:

  1. Looks real yumm... would have tasted great with the freshly ground powder right..

    ReplyDelete
  2. Hello,

    You have very nice blog and great recipes.
    I want to let you that I am launching a new discussion forum named "Joy Of Cooking Forums ".
    Joy Of Cooking Forums is a discussion forum for food bloggers
    to Announce/Share various Food Events,Awards,Achievements,
    Website updates/changes,Domain changes,New website/venture launch and much more.

    I would luv to invite you to Join My Forum
    http://cooking.diggwebb.com/

    Greatly appreciate your support...

    Tresa Augustine
    Owner Of http://www.4yourtastebuds.com/
    email:4yourtastebuds@gmail.com/simita84@gmail.com
    (I have provided a direct link to forums
    from my site too.)

    ReplyDelete
  3. ஆகா நான் ஊர்ல இல்லாதப்ப பனியாரம்,அதிரசம்,இடியாப்பம், பன்னீர் பட்டர்னு கலக்கிட்டிங்க போல. இந்த கோவைக்காய் பொறியல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனா அது வெட்டிப் சமைத்துப் பார்த்தால் பூரான் மாதிரி இருக்கும்ன்னு எங்க மன்னி பண்ணமாட்டாங்க. நல்ல சுவையும் நீர்ச்சத்தும் உள்ள காய் அது.

    அது சரி ஏன் அதிரசமும், பனியாரமும் ஒரே மாதிரி இருக்கு?. நன்றி சாருஸ்ரீராஜ்.

    ReplyDelete
  4. நல்ல சிம்ப்பிளான செய்முறையாக போடுறீங்க, நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. indha preparation sulabamaavum rusiyaavum irukku!
    inga kovaikkai romba sulabamaa kidaikaadhu; adhanaala unga veetukku dhaan vandhu saapida poren :):)

    indha recipe-ya share pandrathukku romba nandri!!

    ReplyDelete
  6. Love to have kovaikai like this...really tempting!

    ReplyDelete
  7. நல்ல சத்தான பொரியல்.

    ReplyDelete
  8. இங்க சீஸன் போல் இருக்கு எங்கு பார்த்தாலும் கோவைக்காய்தான். செய்து பார்த்துவிட்டு பின்னும் மீண்டும் கொடுகிறேன். நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. கோவக்காயை நீளநீளமாக நறுக்கி செய்த வறுவல்.வித்தியாசமாக இருக்கின்றது .

    ReplyDelete
  10. ரொமப அருமை ஈசியாவும் இருக்கு.

    ReplyDelete
  11. தேங்ஸ் பத்மா,சித்ரா,சங்கீதா,தேங்ஸ் சுதாகர் அண்ணா,ஊருல இருந்து வந்துட்டீங்களா! 2 வாரத்திலே பேர மாத்திட்டீங்க:(:) என் பேரு சுஸ்ரீ ரெண்டும் ஒரே மாவு தான். ஷபிக்ஸ் ரெம்ப சிம்பிளா இருக்கும் ஆனா டேஸ்ட் சூப்பரா இருக்கும்!! வாங்க அகல்ஸ் உங்களுக்கு இல்லாமலா வார வாரம் பண்ணுவேன் பார்சல் கிடைத்தாதா:)தேங்ஸ் ப்ரியா, மேனகா ஹைஸ் அண்ணா ட்ரை பண்ணுங்க மறக்கமாட்டீங்க தேங்ஸ் ஜலீலா அக்கா ஷாதிகா அக்கா

    ReplyDelete
  12. Thanks Tresa Augustine i'll join your forum.

    ReplyDelete
  13. Very nice kovakkai poriyal dear. Makes me drool.

    ReplyDelete
  14. kovaikkaay poriyal superb ma susri
    romba nallaa irukku parkavey

    ReplyDelete
  15. சுஸ்ரீ, இன்றுதான் உங்கள் புளொக் பார்க்க முடிந்தது. எல்லாம் இனிமேல்தான் உள்ளே வந்து பார்க்கவேண்டும். கசப்பாக இருக்கும் கோவைக்காயை இனிப்பாக உண்ண நல்ல குறிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறீங்கள். வாழ்த்துக்கள்... அதிரா.

    ReplyDelete
  16. Different method to fry this,goes well with curd rice

    ReplyDelete
  17. Thanks Viki's kitchen, Thanks Thenammailashmanan,thanks Athira,thanks my kitchen thank you much all!!

    ReplyDelete

Reply Me