Friday, December 4, 2009
இடியாப்பம்
பச்சரிசி 2கப்
உப்பு
செய்முறை:
பச்சரிசியை சிறிது நேரம் ஊறவிட்டு நிழலில் காயவிட்டு மிக்ஸியில் பவுடர் பண்ணவும்.
இடித்த மாவினை இலேசாக வறுத்து, சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ளவும்.தண்ணீரை மிதமாக கொதிக்க வைத்து (நன்கு கொதித்துவிடக் கூடாது, ஆறியும் இருக்கக்கூடாது), தேவையான அளவு மாவில் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, இடியாப்பக்குழலில் இட்டு பிழிந்து குக்கரில் ஸ்டீம் பண்ணவும்
Subscribe to:
Post Comments (Atom)
Looks so good!!superb.
ReplyDeleteGreat Recipes !!.. keep posting:)
ReplyDeleteWonderful idiyappam. Looks very good.
ReplyDeleteChitchat
http://chitchatcrossroads.blogspot.com/
idiyappam looks so soft and yummy!!!!!..perfect for breakfast!
ReplyDeleteathirasam paniyaram paneer butter masala and idiyappam kalakkuriinga susri
ReplyDeleteithe illam ippave seinju sapidanum pola irukku
i like paneer very much susri
nice receipies
Idiyappam looks so soft and yummy... delicious :)
ReplyDeleteFirst time here...
ReplyDeleteunga blog nalla irrukku
Idiyappam looks great.
I am following u now
check my space when u find time
with luv,
ArunaManikandan
http://ensamayalkuripugal.blogspot.com
idiyaappam perfect-aa vandhirukku!!! veetla yellarkum pidikkum, thenga paalil sakkara pottu, idiyaappam -lla voothi saaapta mmmmmmmmmmm, rusiyey rusi!!!
ReplyDeletesimply superb.nalla vanthirukku
ReplyDeleteSangeetha,Priya, Chitchat,Priya, ThenammaiLakshmanan, ArunaManikandan,Padma,Akals,Mykitchen.
ReplyDeleteThankyou so much everyone
Perfect idiyappam recipe dear. Yours look so white n soft...cute.
ReplyDeletenice receipe and its my sons first favourite dish .
ReplyDeleteஅறுசுவையிலும் கலக்குறீங்க..... சுவையான சுவை - பெயரே நல்லா இருக்கு.
ReplyDeleteஆகா இடியாப்பம் சூப்பராக வந்துள்ளது.
ReplyDeleteசொன்னால் சிரிக்காதீர்கள், எல்லா சமையலும் அத்து படி ஆனா இந்த இடியாப்பம் மட்டும் சரியாக வரததால் 12 வருடம் முன் கஜினி முகம்மது படையெடுப்பு போல் செய்து என் படையெடுப்பு 15 முறை, அதுவரை வீணாக போன மாவு, ரொட்டியாகவும், சுத்திரியானாகவும், பூரன கொழுக்க்ட்டையாகவும் மாறியது.
ஆனால் இப்ப எல்லாம் ரெடி மேட் கிடைக்கிறது செய்வதில்லை,
ரொம்ப லைட்டான உணவு, கால் பாயா, முட்டை வட்லாப்பம் சரியான காம்பினேஷ்ன்,
கலக்குங்க கலக்குங்க
தேங்ஸ் விக்கி கிட்சன்,மலர்விழி,சித்ரா,ஜலீலா அக்கா.
ReplyDeleteபார்க்க தான் லாங் ப்ரொசஸ் ஆனா ஈசி தான்
Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..
ReplyDeleteஇடியாப்பம் சூப்பரா இருக்கு...
ReplyDeleteDear,
ReplyDeleteI know, you're a Great cook and I adore your blog.
Just for a change...I am hosting a funny Event' in my site all about Kitchen Mishaps!
Please check it out:
http://www.kitchentantra.com/2009/12/kitchen-mishaps-event-announcement.html
Would you like to participate?
I will greatly appreciate your contribution.
Thanks
Malar Gandhi
www.kitchentantra.com