Friday, November 6, 2009

சீடை


தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி -- 4க‌ப்
உளுந்தமாவு -- 1க‌ப்
ப‌ட்டர் -- 3 ஸ்பூன்
எள் 1 டீஸ்பூன்
தேங்காய் -- 1ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
அரிசியை 4 ம‌ணி நேர‌ம் ஊற‌ வைத்து தேங்காய்,உப்பு சேர்த்து நைசாக‌ அரைக்க‌வும். அதில் உளுந்த‌ மாவு, எள் எல்லாம் சேர்த்து ந‌ன்கு பிசைய‌வும் பின் அவற்றை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும் வழு வழு என்று உருட்டக்கூடாது மொத்தமாக உருட்டி போடவும் ரெம்ப நேரம் காய விடக்கூடாது

6 comments:

  1. நான் பச்சரிசிமாவில் தான் செய்திருக்கேன்.உங்கள் முறையில் நிச்சயம் செய்கிறேன் ஸ்ரீ.அருமையாக இருக்கு.

    ReplyDelete
  2. Looks crispy and crunchy!!perfect tea time snack.

    ReplyDelete
  3. Thanks Menaga this taste is very yummy:)

    ReplyDelete
  4. ஆகா சூப்பரு, நமக்கு பார்சல் எங்க?. சீடையை அப்படி மேல தூக்கிப் போட்டு வாயில கேட்ச் புடிச்சு சாப்பிடுவது என் பழக்கம்.

    ReplyDelete

Reply Me