
கடலை மாவு 1 கப்
பச்சரிசிமாவு 1/2 கப்
வெங்காயம் 4
பச்ச மிளகாய் 4
பெருங்காயம் 1 டீஸ்பூன்
சோம்பு ஒரு பின்ச்
உப்பு
பேகிங் பவுடர் 1/4 டீஸ்பூன்
பூண்டு நான்கு
இஞ்சி 1 இஞ்ச்
எண்ணைய்
செய்முறை :
கடலை மாவு ,அரிசி மாவு ,பேகிங் பவுடர் , சோம்பு, உப்பு, பெருங்காயம் , வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் என அனைத்தையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.வாணலியில் காய வைத்த எண்ணையை கொஞ்சம் ஊற்றிமீண்டும் பிசையவும்.அதை எண்ணையில் பொறித்து எடுக்கவும்
சுவையான பகோடா சூப்பர் ஸ்ரீ!!
ReplyDeleteThanks Menaga!!
ReplyDelete