Wednesday, October 21, 2009
கேசரி பாத்/ஷீரா
ரவை 1 கப் (வறுத்தது)
சீனி 1 1/2 கப்
மஞ்சள் தூள் சிறிது
முந்திரி பருப்பு 6
ஏலக்காய்பொடி 1 டீஸ்பூன்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
இரண்டு கப் தண்ணீர் ( ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர்) விட்டு கொதித்ததும் ரவையை போட்டு கிளறவும்.ரவை நன்கு வெந்ததும் ஏலக்காய்பொடி மஞ்சள்தூள் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி சீனியை போட்டு நன்கு கிளறவும் கட்டி படாமல் வரும் கடைசியில் நெய்யில் முந்திரியை வறுத்து போடவும்
Subscribe to:
Post Comments (Atom)
that's one of my favorite sweets, no fussy method and delicious;
ReplyDeleteit's nice you bumped into my blog and thanks really for taking the time to appreciate! thankful to you as I have a lot of my favorite ones here like your way of doing the ompodi, poli, aama vadai.... all authentic south indian recipes, nice treasure!
Thanks for your Comment!
ReplyDeletethe kesari looks yummy.. thanks for visiting my blog
ReplyDeleteThanks Hema!!
ReplyDelete