Tuesday, October 20, 2009
ரவா கிச்சடி
ரவை - 1 கப்
பட்டாணி - சிறிது
கேரட் 1
பீன்ஸ் 4
தக்காளி 1
வெங்காயம் 1
மல்லி இலை
மஞ்சள் பொடி சிறிது
உப்பு சிறிது
இஞ்சி, பூண்டுவிழுது 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - நான்கு
தாளிக்க
கடுகு ,
உ பருப்பு
கடலை பருப்பு
கறிவேப்பில்லை
செய்முறை:
பட்டாணி, பீன்ஸ், கேரட் கட் பண்ணி வேகவைக்க
ரவையை சட்டியில் 3 நிமிடம் வறுத்து கொள்ள வேண்டும்.சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு , கடலை பருப்பு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,பச்ச மிளகாய் வதங்கியதும் இஞ்சிபுண்டு விழுது,தக்காளி போட்டு வதக்கவும்.மஞ்சள் பொடி,வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கவும்2கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்தண்ணீர் நன்கு கொதித்ததும், ரவையை போடவும். நன்கு கிளறி பிறகு வெந்தவுடன் இறக்கவும்
சுவையான ரவா கிச்சடி தயார்.
தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும்
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி,சூப்பர்ர்ர்!!
ReplyDeleteMy all time favorite tiffen susi.Nice recipe.Nice presentation too.We dont usually add tomatoes in kichadi or uppuma.
ReplyDeleteThanks Menaga
ReplyDeleteMy Favorite Tiffen too.
ReplyDelete