Wednesday, October 21, 2009

ப்ரெட் டோஸ்ட்


ப்ரெட் ஸ்லைஸ்- 4
முட்டை - 4
இஞ்சிபூண்டு பேஸ்ட் - சிறிது
பச்சை மிளகாய் ‍ 1
வெங்காயம் - பாதி
உப்பு
பெப்பர் பொடி சிறிது
சீரகப் பொடி சிறிது (விருப்பபட்டால்)
செய்முறை:
ப்ரெட்டை தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும் அரைத்த முட்டையுடன் ப்ரெட்டை இருபுறமும் டிப் பண்ணிதோசை கல்லில் சிறிது எண்ணை ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும் டோஸ்ட் மேலே ஜாமை ஊற்றி குழ‌ந்தைக‌ளுக்கு கொடுக்க‌லாம்

1 comment:

  1. சூப்பரான டோஸ்ட் நான் இனிப்பில் தான் அடிக்கடி செய்வேன், எப்பவாது காரம். இதயும் செய்தும் பார்த்து விட வேண்டியது தான்

    ReplyDelete

Reply Me