Wednesday, September 9, 2009

தவளை வடை

தேவையானவை:

துவரம் பருப்பு 1டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு 1டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு 1டேபிள்ஸ்பூன்
மசூர் தால் 1டேபிள்ஸ்பூன்
ஜவ்வரிசி 1டேபிள்ஸ்பூன்
மிளகாய் வத்தல் நான்கு
ஆனியன் 1
கறிவேப்பிள்ளை
உப்பு
பச்சமிளகாய் 2(விருப்பபட்டால்)

செய்முறை:
பருப்புகள் ஜவ்வரிசி மேலும் மிளகாய் வத்தல் அனைத்து ஊறவிட்டு ககரப்பாக அரைத்து கொள்க. ஆனியன் கட் பண்ணி போட்டு கறிவேப்பிள்ளை பச்சமிளகாய் கட் பண்ணிபோட்டு கட்டியாக இருக்கும்.சட்டியில் எண்ணெய் காய வைத்து இரு குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.இது நல்லா கிரிஸ்பியாக இருக்கும்

குறிப்பு:ஒரு மணி நேரம் மட்டும் ஊறினால் போதும்

தக்காளி சட்னி, தேங்காய்சட்னி,சாம்பார் நல்லா இருக்கும்


1 comment:

  1. நல்லாத்தான் இருக்கு.. தேவையான பொருட்களில் தவளையை காணோமே :-)) தவலைன்னு நானே திருத்திப்படிச்சிக்கிட்டேன்.

    ReplyDelete

Reply Me