சோயா 1கப்
பெல்பெப்பர் 1/2
ஆனியன் -2
தக்காளி - 3
மிளகாய் வத்தல் 4
தேங்காய் -3டீஸ்பூன்
எள் 1 டீஸ்பூன்
இஞ்சி சிறிது
தனியா தூள் 2 டீஸ்பூன்
சுகர் ஒரு பின்ச்
இஞ்சி,பூடு பேஸ்ட் 1 டீஸ்பூன்
செய்முறை:
ஆனியன் தக்காளி இஞ்சி மிளகாய் வத்தல், சிறிது ஆயில் விட்டு வதக்கி ஆறவிட்டு அரைத்து வைக்கவும்தேங்காய், எள் தனித்தனியாக் வறுத்து அரைத்து வைக்கவும்.பெல்பெப்பரை முதலில் வதக்கி கொள்க.கொதிக்கிற தண்ணீரீல் சோயா உருண்டை,இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம் மசாலா போட்டு ஒரு கொதி வந்தது இறக்கி மூடி வைக்க ஆறிய பின் நன்கு பிழிந்து வைக்கவும்கடாயில் ஆயில் விட்டு கடுகு தாளித்து கரம் மசாலா சிறிது ஆனியன்,தக்காளி அரைத்தை போட்டு நன்கு வதக்கவும் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். சுகர், பெல்பெப்பர்,சோயா உருண்டையை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் பின் தேங்காய் கலவையை போட்டு சிறிது நேரம் கொதித்த பின் இறக்கவும் மல்லி இலை போடவும்.
சாதத்திற்கு நல்லா இருக்கும்
No comments:
Post a Comment
Reply Me