தேவையானவை
பாஸ்மதி அரிசி 1 கப்
ஆனியன் ஒன்று
பச்ச மிளகாய் நான்கு + இரண்டு
இஞ்சி
சோம்பு 1/2டீஸ்பூன்
பட்டை 1
கிராம்பு 2
பீன்ஸ் 5
பட்டாணி சிறிது
காலிஃபிளவர்
செய்முறை:
அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். இஞ்சி,பூடு,சோம்பு.தேங்காய்,நன்கு அரைத்து கொள்க காய்களை வேக வைத்து கொள்கசட்டியில் பட்டை கிராம்பு ஆனியன்,பச்சமிளகாய்2 போட்டு வதக்கி அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும் உப்பு போடவும் வேகவைத்த காய்களை போட்டு வதக்கவும்வேற சட்டியில் 1 கப் தண்ணிரை கொதிக்கவிட்டு இந்த கலவையை போட்டு கலக்கிவிட்டு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடிவிட்டு 15 நிமிடம் கழித்து ஆஃப் பண்ணவும். நல்லா உதிரியாக
இருக்கும் மல்லி தூவவும்
இதற்கு எல்லா குருமாவும் நல்லா இருக்கும்
Mmmmmmmmm looks so yummy...
ReplyDeleteThanks Pavithra
ReplyDelete